Breaking News

ஒரு இமெயில் அனுப்பினால் 5 கோடி வரை பரிசு

அட்மின் மீடியா
0
*ஒரு இ-மெயில் அனுப்பினால் ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்*
*DMIN ⓂEDIA*
✍  *கருப்புப் பணம், முறைகேடான வழியில் சம்பாதித்த சொத்து அல்லது பினாமி சொத்துக்கள் குறித்துத் தகவல் அளித்தால் 5 கோடி ரூபாய் வரை பரிசாகப் பெறலாம் என்று வருமான வரிதுறை அறிவித்துள்ளது*
✍ *முறைகேடாகச் சம்பாதித்துள்ள பணம் குறித்து இந்திய குடிமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*
✍ *தகவல் அளிக்க விரும்புபவர்கள்* blackmoneyinfo@incometax.gov.in *என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அளிக்கலாம்*
*✍ ​என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா​*
➖➖➖➖➖
✍ மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
*✍ அட்மின்மீடியா வில் கேளுங்க*
 ​DMIN MEDIA​ வில் இணைய
9245581684
9894145692
 பதிவுநாள்: ​2.06.2018
​# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​​
*​DMIN ⓂEDIA​*

Give Us Your Feedback