Dont touch மெசஜ் என்ன செய்யனும்
*DON'T TOUCH*
*🅰DMIN ⓂEDIA*
✍🏻 *கரும்புள்ளி மெசஜை கிளிக் செய்தால் மொபைலுக்கு ஏதாவது ஆகி விடுமோ சிலர் பயப்படுவார்கள்.*
✍🏻 ஆனால், அப்படிப் பயப்படும் அளவுக்கு இதில் ஒன்றும் இல்லை
✍🏻 அதையும் மீறித் தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற மெசேஜ்களை கிளிக் செய்துவிட்டாலும் கூட மொபைல் சில வினாடிகள் ஹேங் ஆகி நிற்கும். அதன் பிறகு சாதாரண நிலைக்கு வந்து விடும் அவ்வளவுதான்.
✍🏻 *வேறு எந்த பாதிப்புகளும் இதனால் ஏற்படாது*
✍🏻 *இதுபோல மெசேஜ்களால் மொபைல் ஹேங் ஆகாமல் தடுப்பது எப்படி என்ற கேள்வி பலருக்குத் தோன்றலாம் அதற்கும் ஒரு வழி இருக்கிறது*
✍🏻 *மெசேஜை பார்த்தவுடன் அழித்து விடவும்*
🔰 *மேலும் இதில் என்ன உள்ளது என்ற சந்தேகம் இருக்குமேயானால்*
✍🏻 *தங்களது நண்பருக்கு அந்த மெஸஜை forward செய்து பிறகு அந்த chat யை e-mail chat மூலமாக தங்களது mail I'd க்கே அனுப்பி, பிறகு தங்களுது inbox இல் கிடைக்கும் மெயிலில் இருக்கும் document யை டவுன்லோட் செய்து பார்த்தால் அந்த கரும்புள்ளி அல்லது don't-touch-here எழுத்திற்கு முன்னால் என்ன இருக்கும் என்பதை பார்த்து கொள்ளலாம்*
✍🏻 *இது மறைக்கப்பட்டு(hide) அனுப்பப்படும் பதிவு என்பதால் இதுபோன்ற பதிவுகள் மூலம் எதிர்காலத்தில் hacking வசதியை பயன்படுத்தி கூட நமது மொபைலில் உள்ள தகவல்களை விஷமிகள் திருடலாம்.*
✍🏻 *எனவே இது போன்ற பதிவுகளை பார்த்தவுடனே delete செய்துவிடுங்கள்*
➖🔮➖🔮➖🔮➖🔮➖
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..
*✍🏻 🅰DMIN ⓂEDIA*
🌷இணைந்து கொள்ளுங்கள்..
📞9245581684
📞9894145692
🗓பதிவுநாள்: 08.05.2018
_# மேலும் அட்மின் மீடியா செய்திகளை அறிய.._
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*
Thq admin
பதிலளிநீக்குVery useful message
பதிலளிநீக்குThank you admin