சவுதியில் விபத்தா
அட்மின் மீடியா
0
*பொய்யர்களே* சிந்திக்க மாட்டீர்களா
*DMIN ⓂEDIA*
✍ *~சற்றுமுன் சவூதிஅரேபியா தமாமிலிருந்து மக்கா புனிதபயணம் சென்ற பஸ் அல்ஹசீம் என்ற இடத்தில் பயங்கரவிபத்து 137 பேர் மரணம் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹின் ராஜவூன்~*
✍ *மேலே உள்ள செய்தியினை பலர் தற்போது நடந்தது போல் ஷேர் செய்கின்றார்கள்*
✍ அந்த சம்பவம் நடந்தது 27.05.2017
✍ *எனவே பழய செய்தினை தற்போது நடந்தது போல் ஷேர் செய்து
மற்றவர்களை பீதிக்கு உள்ளாக்காதீர்கள்
*ஆதாரம்*
*ஆதாரம்*
*✍ என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
Tags: மறுப்பு செய்தி