Breaking News

ஜடிஜ படிக்கவிரும்புகின்றீர்களா

அட்மின் மீடியா
0
*ஜடிஜ சேரவிரும்புகின்றீர்களா*




தற்போது கல்வியாண்டுக்கான சேர்க்கை துவங்கியுள்ளது

ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன

கல்வி தகுதி: 8 ம் வகுப்பு மற்றும் 10 ம்வகுப்பு


தேவையான ஆவணங்கள்*

படிப்பு சான்றிதழ்

ஆதார் கார்டு

புகைப்படம்

ஜாதி சான்றிதழ்

இனையதளம் மூலம் விண்னப்பிக்க


விண்னபிக்க கடைசி தேதி

15.06.2019

விண்ணப்பித்த பிறகு

இந்தியன் வங்கியில்  சேர்க்கை கட்டணம் ரூபாய் 50 செல்லானை பிரிண்ட் எடுத்து வங்கியில் பணம் கட்டவேண்டும்*

தரவரிசை பட்டியல், மற்றும், கலந்தாய்வு போன்ற  தேதிகள்  இனையத்தில் வெளியிடப்படும்*

ஆகஸ்டு முதல் வாரத்தில் பயிற்சி தொடங்குகின்றது*

என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா​

Give Us Your Feedback