Breaking News

கடல் பாசி சாப்பிடலாமா

அட்மின் மீடியா
0

*கடல் பாசி சாப்பிடலாமா*

*🅰DMIN ⓂEDIA*

✍🏻​ *நோன்பு நாட்களில் பெரும்பாலான வீடுகளில் கடல்பாசியில் தயாரிக்கப்பட்ட ஜெல்லி போன்ற ஒரு உணவு தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சி என்று நம்பப்படுகிறது.​*

✍🏻 *தற்போது சமூகவலைதளங்களில் இதை உண்ணாதீர்கள்  என்று வதந்தி பரவுகின்றது*

🔰 *இது உண்மையில் கடல்பாசி தானா?*

✍🏻 *பூமியில் வளரும் பல தாவரங்கள், மூலிகைகளாக பயன் படுகின்றன. அது போல், கடலில் வளரும்  தாவரம் தான்  கடல் பாசி ஆகும்*

🔰 *கடல் பாசி பல மருத்துவ குணங்கள் உள்ளது*

👉🏻 குடல் மற்றும் அல்சர்க்கு நல்லது.

👉🏻 உடல் சூட்டை தணிக்கும்.

👉🏻இதில் வைட்டமின், மினரல் மற்றும் ப்ரோடீன் நிறைந்து இருக்கிறது.

👉🏻 *கடல் பாசி இயற்கையாக மீனவர்கள் கடலுக்கு சென்றும் எடுத்துவருவார்கள்*

✍🏻  *தற்போது  உலக நாடுகளில் நல்ல வியாபாரம் ஆவதால் செயற்கையாகவும் பண்னை அமைத்து தயார் செய்கின்றார்கள்*

✍🏻 *தற்போது மாத்திரைவடிவில்  ஸ்பைருலினா என்ற பெயரில் விற்பனை செய்யபடுவது கடல் பாசிதான்*

✍🏻https://tamil.boldsky.com/health/food/2017/things-you-should-know-about-this-super-food-spirulina-016613.html

✍🏻 *எனவே வதந்திகளை விட்டுவிட்டு நல்ல கடையில் சிறந்த கடல்பாசி கேட்டு வாங்கி உண்போம்*

*குறிப்பு*

*இதுவரை  கடல் பாசியில் போலி வரவில்லை*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

​✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..​

*✍🏻  ​🅰DMIN ⓂEDIA​*

​🌷இணைந்து கொள்ளுங்கள்..​

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: ​21.05.2018​

_​# ​மேலும் அட்மின் மீடியா செய்திகளை அறிய​​.._

http://adminmedia1.blogspot.com

*​🅰DMIN ⓂEDIA​*

Give Us Your Feedback