குழந்தை கடத்தல் கும்பலா
*வதந்தி பரப்பாதீர்கள்*
*🅰DMIN ⓂEDIA*
✍🏻 *கேரளா போலிஸ் முன்னறிவிப்பு என்று வரும் செய்தி பொய்யானது*
✍🏻 கேரளாவில் அது போல் வட நாட்டு கும்பல் ஏதும் வரவில்லை
✍🏻 கேரளா காவல்துறை அதுபோல் எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை
✍🏻 அது பொய்யான செய்தி
✍🏻 *கேரளாவில் அது போல் வதந்தி பரப்பபட்டு அதற்க்கு நேற்று காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது*
🔰 *ஆதாரம்*
http://www.mediaonetv.in/news/kerala/56092-kerala-police-fake-report/
✍🏻 *உங்கள் தெருவில் சந்தேகம் படும் அளவிற்க்கு யாரேனும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்க்கு தகவல் கொடுங்கள்*
✍🏻 ரமலான் மாதம் மிகவும் புனிதம் மிகுந்த மாதம்
நம் உடலையும் உள்ளத்தையும் சுத்தம் செய்து
நாம் தர்மம் செய்வதற்கும் சதகா செய்வதற்க்கும் உண்டான மாதம்
அதனை கெடுக்க யாரோ திட்டமிட்டு பரப்பிய சதிதான் இது
➖🔮➖🔮➖🔮➖🔮➖
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..
*✍🏻 🅰DMIN ⓂEDIA*
🌷இணைந்து கொள்ளுங்கள்..
📞9245581684
📞9894145692
🗓பதிவுநாள்: 10.05.2018
_# மேலும் அட்மின் மீடியா செய்திகளை அறிய.._
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*