Breaking News

11 ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் பாஸா

அட்மின் மீடியா
0
*மறுப்பு செய்தி*

*~11வகுப்பு  public exam தடை செய்யப்பட்டது exam எழுதிய~* *~மாணவர்கள் அனைவரும் all pass என அரசாங்கம்~* *~உத்தரவு அறிவித்துள்ளது. please share பன்னுங்க எல்லோருக்கும் தெரிவியுங்கள்~*

✍ *என மேலே உள்ள செய்தி பலரும் ஷேர் செய்கின்றார்கள் அது உண்மையில்லை நம்பவேண்டாம்*

✍ *யாரும் அந்த பொய்யான செய்தியை  நம்பவேண்டாம்*

*✍  ​உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்​ என்று*

*✍ ​என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா​*

Give Us Your Feedback