Breaking News

ஆசிபா குற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

*8 வயது சிறுமியிடம் மிருக வேட்டையாடிய காவலரும், கோவில் பூசாரிகளும்*

*🅰DMIN ⓂEDIA*

✍🏻 காஷ்மீரில் 8 வயது சிறுமியை கோவிலில் அடைத்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்த வெறிகொண்ட காவி பயங்கரவாதிகள்

✍🏻 *ஜம்மூ காஷ்மீர் மாநிலம் ரஸானா கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் யூசுஃப், நஸீமா தம்பதியர். இவர்களுக்கு 8 வயதில் ஆசிஃபா பானு என்ற மகள் உள்ளார்.*

✍🏻  *குதிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆசிஃபாவை காணவில்லை. இந்நிலையில் சிறுமி காணாமல் போன 7 நாட்களுக்கு பிறகு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.*

✍🏻 *சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.*

✍🏻 *பெற்றோர்களின் போராட்டம் காரணமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது*

✍🏻 *இதன்பின்னர் இந்த வழக்கு ஜம்மூ காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது*

✍🏻 *இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 8 மனித மிருகங்களை கைது செய்துள்ளனர்*

✍🏻 *அவர்கள் அனைவரும் இந்துத்துவ அமைப்புகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது*

✍🏻 சிறுமியை கடத்திசென்று கோவிலில் அடைத்து வைத்து, மயக்க மருந்தை கொடுத்து, தொடர்ச்சியாக பலநாட்கள் கொடூரமாக கற்பழித்துள்ளார்கள் இந்த மனித மிருகங்கள். இதன் பின்னர் அந்த சிறுமியை முகத்தில் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

✍🏻 பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் காஷ்மீரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.

✍🏻 மக்கள் யாரை தனது அடைக்கலமாகவும் பாதுகாப்பாகவும் கருதிகிறார்களோ அந்த காவல்துறையில் உள்ள அதிகாரியே இது போன்ற கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது இந்தியாவில் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

✍🏻 நம்பிக்கை ரீதியாக கடவுள்கள் பாதுகாப்பை தருவார்கள் என்பது இங்கு கடவுளின் கோவில்கள் உள்ளேயே 8வயது சிறுமியை வைத்து பாலியல் செய்துள்ளார்கள், கோவிலின் கண்ணியம் மட்டும் இல்லை மக்களுக்கு அந்த கோவிலின் மேல் உள்ள நம்பிக்கையையும் சீர்குலைவு செய்யப்பட்டுள்ளது.

✍🏻 இத்தனை கொடிய குற்றங்கள் செய்தவர்களுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பிஜேபி போராட்டங்கள் செய்கிறது என்பதே அந்த கட்சியின் மக்கள் விரோத போக்கையும், குறிப்பாக முஸ்லிம் விரோத போக்கையும் உணர்த்துகிறது

✍🏻 மதம், ஜாதியை கடந்து இந்த குற்றச் செயலுக்கு கண்டனங்கள் உலக அளவில் எழுந்தாலும், *தனது மகளுக்கு இவ்வளவு பெரிய கொடூரங்கள் நிகழ்ந்ததை அந்த பெற்றோர்களால் எப்படி கடந்து செல்லமுடியும்*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*

✍🏻  *🅰DMIN ⓂEDIA*

*🌷இணைந்து கொள்ளுங்கள்..*

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: *13.04.2018*

*# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback