ஆசிபா மனித இனமே வெட்கி தலைகுனியவைத்த செயல்
*மனித இனமே வெட்கி தலை குனிய வைத்த கொடூர செயல்...*
*8 வயது பிஞ்சு குழந்தைக்கு என்ன தெரியும்*
*அவள் மனம் என்ன பாடுபட்டு இருக்கும்*
*உங்களுக்கு அப்படி என்னடா மதவெறி*
*நீங்கள் இரக்கமற்றவர்கள் என்பதை மீண்டும் நிருபித்துவிட்டீர்கள்*
*🅰DMIN ⓂEDIA*
✍🏻 *வலைதளங்களில் பாமரர்கள் வியந்து கேட்கும் கேள்விகள்*
✍🏻 *8 வயது சிறுமிக்கு இதுபோன்ற மிருக செயலை போலீஸ் அதிகாரியா செய்திருப்பார்?*
✍🏻 *கோயில் அர்ச்சகரா செய்திருப்பார்?* பொய் சொல்லாதீங்க
✍🏻 *குற்றவாளியில் சிலர் வயது முதிர்ந்தவர்கள் ஆயிற்றே?* அவர்கள் போய் இப்படி செய்வார்களா
✍🏻 *போன்ற கேள்விகளுக்கு பதில்களை ஆதாரத்தோடு பதிவுசெய்கிறோம் நீதி கிடைக்குமா இந்த நாட்டில்*
🗣 *8 வயது குழந்தையை 9 பேர் கற்பழித்த கொடுரம் உங்கள் இதயம் கனமாகும் படியுங்கள்*
http://www.puthiyathalaimurai.com/amp/news/crime/43514-jammu-and-kashmir-child-gangrape-rituals-a-chilling-invite-and-a-police.html
🗣 *பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் கொடூரம்.. அமைதி காக்கும் மோடி!*
https://tamil.oneindia.com/news/india/why-bjp-keeps-shut-every-rape-killings-317123.html
🗣 *குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யவிடாமல் வக்கீல்கள் போராட்டம்*
🗣 *உங்க வீட்டில் நடந்தா இப்படி தான் செய்வீங்களா*
http://www.puthiyavidial.com/%e0%ae%95%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-8-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%af%88/
🗣 *உங்கள் கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் ஆசிஃபா மரணம் முழு விவரம்*
https://www.bbc.com/tamil/amp/india-43746825
🗣 *மதவெறிக்கு பலியான மழலை*
https://tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/hindu-protectors-devil-face-on-8-years-old-kashmir-muslim-girl-317137.html
🗣 *கோவிலில் வைத்து கற்பழிப்பு*
https://tamil.oneindia.com/amphtml/news/india/what-happened-asifa-why-bjp-playing-bad-role-it-317115.html
🗣 *இந்த படுபாதக செயலுக்கு வக்கீல்கள் உடந்தையா உச்சநீதிமன்றம் நோட்டிஸ்*
http://m.dinamalar.com/detail.php?id=1999590
🗣 *மழலையை சீரழித்த பா.ஜ.கவை சேர்ந்த 9 பேர் கைது*
http://vanakamindia.com/kathu-rape-case-shocks-the-nation/
🗣 *எங்களுக்கான ஒரு வருத்தம் அந்த சிறுமி கொல்லப்பட்டதை விட அதை வைத்து பாஜக கட்சியினர் செய்யும் மோசமான அரசியலும், இந்துத்துவா குற்றவாளிகளை காப்பாற்ற துடிக்கும் அவர்களின் எண்ணமும் அதிக அருவெறுப்பையும் தருகின்றது.*
✍🏻 *இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை நமது நாட்டின் பிரதமர் மோடி*
🗣 *இன்னும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்*
👇🏻 *முழு தகவல்கள் வீடியோவில்* 👇🏻
https://youtu.be/TxISXH8ik5U
➖🔮➖🔮➖🔮➖🔮➖
*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*
✍🏻 *🅰DMIN ⓂEDIA*
*🌷இணைந்து கொள்ளுங்கள்..*
📞9245581684
📞9894145692
🗓பதிவுநாள்: *13.04.2018*
*# அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*