Breaking News

முஸ்லீம் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளியில் மாத்திரையா

அட்மின் மீடியா
0

*பொய்யான செய்தி*

*🅰DMIN ⓂEDIA*

🔰~*எச்சரிக்கை இதுமாதிரியான மாத்திரை ஸ்கூலில் முஸ்லீம் பிள்ளைகளுக்கு மட்டும்கொடுப்பதாக தகவல் வந்துள்ளது*~

🔰 *~பிள்ளைகளை எச்சரிக்கை செய்யுங்கள் யாராவது மாத்திரை கொடுத்தால் சாப்பிடக்கூடாதென்று  இந்த மாத்திரை உடல் மூளை வளர்ச்சியைகெடுத்து ஆயுளையும் குறைக்கும்~*

✍🏻 மேலே உள்ள செய்தி பலராலும் ஷேர் செய்யபடுகின்றது

✍🏻 *மேலும் அந்த படத்தில் உள்ள folic acid மாத்திரை இரும்பு சத்துமாத்திரை ஆகும்*

✍🏻 *மேலும் மேலே குறிப்பிட்டது போல் முஸ்லீம் குழந்தைகளுக்கு மட்டும் இது போல சம்பவங்கள் நடந்ததாக எந்த ஒரு ஆதாரபூர்வமான தகவல்களும் இல்லை*

✍🏻 *ஒரு வேலை உங்கள் குழந்தைகளுக்கு யார் எந்த மாத்திரை கொடுத்தாலும் பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் சாப்பிடக்கூடாது என   எச்சரிக்கை செய்து வையுங்கள்*

✍🏻 *மேலும் மேலே உள்ள சந்தேகத்திற்குரிய செய்தியை தவிர்ப்பதுடன், மதம், ஜாதி இவைகளை கடந்து நமது குழந்தைகள் மட்டும் அல்லாது மற்றவர்களின் குழந்தைகள் மீதும் பாதுகாப்பை ஏற்படுத்துவோம்.*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

​✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..​

*✍🏻  ​🅰DMIN ⓂEDIA​*

​🌷இணைந்து கொள்ளுங்கள்..​

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: ​29.04.2018​

_​# ​ . செய்திகளை அறிய​​.._

http://adminmedia1.blogspot.com

*​🅰DMIN ⓂEDIA​*

Give Us Your Feedback