சவுதியில் சினிமா தியேட்டருக்கு வந்த கூட்டமா
அட்மின் மீடியா
0
*சவுதியில் சினிமா தியேட்டருக்கு வந்த கூட்டம்*
சவுதி ரியாதில் முதல் நாள் சினிமாவுக்கு சென்ற உத்தம நபியின் உம்மத்துக்களின் நிலை
மேலே உள்ள பொய்யான செய்தி பலராலும் ஷேர் செய்யபடுகின்றது
ஆனால் அந்த செய்தி பொய்யானது
இது அபுதாபியில் ஒரு கடையில் மலிவான விலையில் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு சலுகைகள் உள்ளது என அறிவிப்பு செய்த பின் மக்கள் அந்த கடையை நேக்கி படை எடுத்து பொருட்கள் வாங்க சென்ற காட்சி ஆகும்
ஆதாரம் 1
சவுதியில் திரையரங்கம் திறந்தது உண்மைதான்
ஆனால் அந்த அசிங்கத்தை நோக்கி மக்கள் இவ்வளவு திரளாக செல்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆதாரம் 2
சவூதி அரேபியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்து திறக்கப்பட்ட திரையரங்குகளுக்கு எதிர்ப்பும் மக்கள் வெறுப்பும் தான் எழுந்து வருகிறது
வாட்ஸ்ப்பில் பலரும் தமக்கு வரும் செய்தி உண்மையா பொய்யா என்று தெரியாமலே ஷேர் செய்கின்றார்
இதனால் யாருக்கு என்ன பலன்
எனக்கு வந்தது அதான் நான் ஷேர் செய்தேன் அது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியாது என்று கூறி தட்டிகழிக்காதீர்கள் உங்களுக்கும் சமூக அக்கறை உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
Tags: மறுப்பு செய்தி
