Breaking News

பில் கேட்ஸ் இஸ்லாத்தை ஏற்றாறா

அட்மின் மீடியா
0
*பில்கேட்ஸ்* *இஸ்லாத்தை ஏற்றாரா*

*DMIN ⓂEDIA*

❌ ~வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும்  பில்கேட்ஸ் இஸ்லாத்தை ஏற்றார் என்று ஒரு செய்தியை சிலர் பரப்புகிறார்கள்~

❌ *அந்த செய்தி பொய்யானது....?​*

❌ அது பில் கேட்ஸ் இல்லை பில்கேட்ஸ் புகைப்படம் லின்ங்


✍ *பொய்யர்களே.!*

✍ *அறிவினர்களே.!*

✍ *சிந்திக்க மாட்டீர்களா.?*

✍ *பிரபலங்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாத்திற்கு பெருமை இல்லை*

✍ *யார் இஸ்லாத்தை ஏற்றாலும் அவர்களுக்கு தான் வெற்றி*

✍ *எனவே உங்களுக்கு ஒரு செய்தி வந்தால் அது உண்மையா பொய்யா என்று தெரிந்து ஷேர் செய்யுங்கள்*

✍ _*உண்மையாளனாக இருங்கள்*_

➖➖➖➖➖

*✍ மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*

✍  *DMIN ⓂEDIA*

*இணைந்து கொள்ளுங்கள்..*

9245581684

9894145692

பதிவுநாள்: *11.04.2018*

*# ​ அட்மின்மீடியா செய்திகளை அறிய​*


*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback