சூரத் 11 வயது பெண் சிறுமி கற்பழிப்பு
*காமவெறி அடங்காத காவி கூட்டம்*
*🅰DMIN ⓂEDIA*
🗣 *குஜராத்தின் சூரத், பெஸ்த்தான் கிரிக்கெட் மைதானத்தின் அருகில் 11 வயது சிறுமி கற்பழித்து கொலை...*
🗣 *அந்த குழந்தையின் பிறப்புறுப்பு உட்பட 86 இடங்களில் விறகு கட்டையால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.*
🗣 *இச்சம்பவம் பற்றிய எந்த தகவலும் யாரும் அறியவில்லை.*
🗣 *அதிகாலை வாக்கிங் சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.*
🗣 *அந்த குழந்தையின் பெயர், அடையாளம் எதுவும் இதுவரை காவல்துறையினருக்கு தெரியவில்லை.*
🗣 *உடற்கூறு பரிசோதனையில் இச்சிறுமி 8 நாட்கள் வைத்து சித்தரவதை செய்யப்பட்டுள்ளாள் என தெரியவந்துள்ளது.*
🗣 *ஆசிஃபாவிற்கு நிகழ்ந்த கொடூரம் அடங்கும் முன்னர், மோடியின் மாநிலத்தில் மீண்டும் ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.*
🗣 *ஆதாரம்*
http://www.abplive.in/india-news/surat-11-year-old-girl-raped-and-tortured-to-death-683464?sr=fbia
➖🔮➖🔮➖🔮➖🔮➖
*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*
✍🏻 *🅰DMIN ⓂEDIA*
*🌷இணைந்து கொள்ளுங்கள்..*
📞9245581684
📞9894145692
🗓பதிவுநாள்: *15.04.2018*
*# அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*