Breaking News

மலப்புழாவில்

அட்மின் மீடியா
0

*மறுப்பு செய்தி*

*🅰DMIN ⓂEDIA*

❌ *~இன்று பாலக்காடு மலம்புழாயில் மீன் பிடிக்க சென்றவர்கள் கண்ட அற்புத ஜீவி இதை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.~*

✍🏻 *என்று பலரும் செய்தியுடன் ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்கின்றார்கள்*

❌ அந்த செய்தி உண்மையில்லை

❌ பொய்யான செய்தி

❌ அது ஒரு சிலிக்கான் பொம்மை

✍🏻 ஆதாரம்
https://m.youtube.com/watch?v=pcQKrOFAapM

❌ *பாலக்காடு மலப்புழாவில் அது போல் ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த ஒரு  செய்தியும் இல்லை*

✍🏻 *யாரும் அந்த பொய்யான செய்தியை  நம்பவேண்டாம்*

*✍🏻  ​உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்​ என்று*

*✍🏻 ​என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா​*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

*✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க*

🗣 ​🅰DMIN MEDIA​ வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: ​29.03.2018

​# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​​

http://adminmedia1.blogspot.com

*​🅰DMIN ⓂEDIA​*

Give Us Your Feedback