கன்யாகுமரி மீனவர்கள் உடல் சவுதியில் கரை ஒதுங்கியதா
*கன்னியாகுமரி மீனவர்கள் உடல் சவுதியில் கரை ஒதுங்கியதா*
*🅰 D M I N Ⓜ E D I A*
~*கண்ணியா குமரியை சேர்ந்த பல மீனவர்களின் உடல் சவுதி அரேபியா கடற்கரையில் சடலமாக ஒதுங்கியது மீட்பு பணியில் சவுதி அரேபியா அரசு 👆👆👆*~
✍🏻 *மேலே உள்ள செய்தியுடன் ஒரு வீடியோவும் வலம் வருகின்றது*
✍🏻 *அது பொய்யான செய்தி*
✍🏻 *யாரும் நம்பவேண்டாம்*
✍🏻 *மேலும் அந்த வீடியோ 2014 ம் ஆண்டு லிபியா நாட்டில் நடந்தது*
✍🏻 *அந்த வீடியோவில் காட்டப்படும் இறந்தவர்கள் குமரி மீனவர்கள் இல்லை*
✍🏻 *அதில் காட்டபடும் உடல்கள் ஆப்பிரிக்க அகதிகள் ஆவார்கள்*
✍🏻 *ஆதாரம்*
https://m.youtube.com/watch?v=PDlIKr3qiKY
✍🏻 *ஆதாரம்*
https://m.youtube.com/watch?v=Su9HqWj1Wt4
*✍🏻 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்..*
🔘➖🔘➖🔘➖🔘
என்று சமுதாய சிந்தனையில்.!!
..................➖....................
*🗓 பதிவுநாள்:* 14.12.2017
*@ அட்மின் மீடியாவில் இணைய..*
☎9245581684
☎9894145692
*# மேலும் எங்கள் செய்திகளை அறிய..*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*