ஜப்பானில் மனிதகறி விற்பனையா
அட்மின் மீடியா
0
ஜப்பானில் மனிதகறி விற்பனையா*
ஜப்பானில் மனிதகறி விற்பனை என்று வலம் வரும் செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை*
*ஆதாரம்* 1
*ஜப்பானில் மனிதகறி விற்பனை என்று கடந்த 3 வருடங்களாக சமூக வலைதளங்களில் வலம் வரும் பொய்யான செய்தி*
*ஆதாரம்* 2
✍ *எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*
ஆதாரம் 3
* அது மனித உருவில் உருவாக்கப்பட்ட கேக் வகைகள்..*
மேலும் ஆதாரம்.. 4
*என்றும் சமுதாய சிந்தனையில்.!!*
..................➖....................
மேலும் எங்கள் செய்திகளை அறிய..
Tags: மறுப்பு செய்தி
