Breaking News

மீனவர்களால் பிடிக்கபட்ட அபூர்வ உயிரினம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

பொய்ய்யான செய்தி



இன்று மீனவர்களால் பிடிபட்ட மனித உடல் ஆனால் தலை மற்றும் வால் பகுதி மீன் உருவத்தை கொண்டது

என பரவும் வீடியோவை யாரும் நம்பவேண்டாம்

அது ஒரு சிலை

யாரோ ஒரு சிலர் அதனை பொய்யாக திரித்து அது ஓர் உயிரினம்  என்று பரப்பி வருகின்றார்கள்



ஆதாரம்

https://youtu.be/s-RpiXpBYCQ


யாரும் அந்த பொய்யான செய்தியை  நம்பவேண்டாம்

உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்​ என்று


Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback