பெரியபாண்டி சுட்டு கொன்ற வீடியோ
*🅰 D M I N Ⓜ E D I A*
~*ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி* *வீடியோ*~
✍🏻 *மேலே உள்ள செய்தியுடன் ஒரு வீடியோவும் வலம் வருகின்றது*
✍🏻 *அது பொய்யான செய்தி*
✍🏻 *யாரும் நம்பவேண்டாம்*
✍🏻 *மேலும் அந்த வீடியோ டெல்லியில் ஆண்டு நடந்தது* *இரு ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடந்த மோதலாகும்*
✍🏻 *அந்த வீடியோவில் காட்டப்படும் நபர் போலிஸ் இல்லை*
✍🏻 *ஆதாரம்*
http://m.indiatoday.in/story/video-shootout-bhajanpura-delhi-rival-gang-police-murder/1/1099898.html
✍🏻 *ஆதாரம்*
https://m.youtube.com/watch?v=DTbz8OtdoYY
*✍🏻 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்..*
🔘➖🔘➖🔘➖🔘
என்று சமுதாய சிந்தனையில்.!!
..................➖....................
*🗓 பதிவுநாள்:* 14.12.2017
*@ அட்மின் மீடியாவில் இணைய..*
☎9245581684
☎9894145692
*# மேலும் எங்கள் செய்திகளை அறிய..*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*