டிசம்பர் 6 பாகம் 5
⚫ *மறக்கவும் மாட்டோம்*
⚫ *மன்னிக்கவும் மாட்டோம்*
*🅰 D M I N Ⓜ E D I A*
✍🏻 *முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவும் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் சகோதரத்துவத்தை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட 6-12-1992 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்க பட்டது*
✍🏻 *அன்று நடந்தது என்ன*
➖➖➖பகுதி5⃣➖➖➖
✍🏻 *1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர்*
✍🏻 *காலை பஜர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தால் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன*
✍🏻 *உடனடியாக பள்ளி நிர்வாகம் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து FIR போடப்பட்டது*
✍🏻 *இரு தரப்பிற்க்கும் பிரச்சனை வரவே அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு பாபர் மசூதியில் தொழுகைக்குத் தடை விதித்தது*
✍🏻 *இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற ஒற்றை பொய்யை இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது*
✍🏻 *இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார்கள்*
✍🏻 *பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை*
✍🏻 *பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்*
✍🏻 *இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்*
✍🏻 *ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா?*
✍🏻 *அது பாபரால் இடிக் கப்பட்டதா?*
✍🏻 *அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல*
✍🏻 *இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்கள்*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*
*🗣 🅰DMIN ⓂEDIA வில் இணைய..*
*📞9245581684*
*📞9894145692*
*🗓 பதிவுநாள்: 07.12.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை தெரிந்து கொள்ள.*
http://adminmedia1.blogspot.com
*🅰 D M I N Ⓜ E D I A*