Breaking News

டிசம்பர் 6 பாகம் 4

அட்மின் மீடியா
0

⚫ *மறக்கவும் மாட்டோம்*
         ⚫ *மன்னிக்கவும் மாட்டோம்*

*🅰 D M I N Ⓜ E D I A*

✍🏻 *முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவும் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் சகோதரத்துவத்தை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட 6-12-1992 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்க பட்டது*

✍🏻 *அதற்கு அவர்கள் கூறும் காரணமும் அதன் உண்மையும்*

➖➖➖பகுதி4⃣➖➖➖
👉🏻 *ராமர் எப்படி கடவுளாக கருதப்பட்டார்*

✍🏻 *இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள்.*

✍🏻 *இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை*

✍🏻 *கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.*

✍🏻 *கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார்*

✍🏻 *அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது*

🗣 *_அந்தப் பட்டியலில் இராமர் பெயர் இல்லை_.*

✍🏻  *அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.*

✍🏻 *லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார்*

✍🏻 *அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.*

✍🏻 *குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?*

✍🏻 *அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்*

✍🏻 *அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை.*

✍🏻 *விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார்*

✍🏻 *அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை*

✍🏻 *ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்*

✍🏻 *என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்*

✍🏻  *அதாவது கடைசிவிக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை*

✍🏻 *கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று நம்ப முடியுமா?*

🗣 _இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது._

🗣 _சமஸ்கிருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை_

🗣 _பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது_

🗣 *எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதபடவில்லை*

✍🏻 *மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார்.*

✍🏻 *இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது.*

✍🏻 *துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்*

🗣 *துளசி தாசர் காலம் என்ன?*

✍🏻 *எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார்*

✍🏻 *அதுவும் அயோத்தியில் வாழ்கிறார்.*

✍🏻 *1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார்.*

✍🏻 *அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்*

✍🏻 *இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.*

✍🏻 *இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்?*

✍🏻 *எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*

✍🏻 *இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்சியாளர்*

✍🏻 *இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை.*

✍🏻 *ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்*

✍🏻 *200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*

*🗣 ​🅰DMIN ⓂEDIA​ வில் இணைய..*

*📞9245581684*

*📞9894145692*

*🗓 பதிவுநாள்: ​06.12.2017​*

*​# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை தெரிந்து கொள்ள.*

http://adminmedia1.blogspot.com

*​🅰 D M I N Ⓜ E D I A​*

Give Us Your Feedback