டிசம்பர் 6 பாகம் 3
⚫ *மறக்கவும் மாட்டோம்*
⚫ *மன்னிக்கவும் மாட்டோம்*
*🅰 D M I N Ⓜ E D I A*
✍🏻 *முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவும் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் சகோதரத்துவத்தை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட 6-12-1992 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்க பட்டது*
✍🏻 *அதற்கு அவர்கள் கூறும் காரணமும் அதன் உண்மையும்*
➖➖➖பகுதி3⃣➖➖➖
✍🏻 *அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?*
✍🏻 *பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது*
✍🏻 *இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவாரத்தினர் கூறுகின்றனர்*
✍🏻 *விக்கிரமாதித்தன்என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும்*
✍🏻 *சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்*
✍🏻 *அவர்களில் இராமர்கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள்*
✍🏻 *கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.*
✍🏻 *அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை*
✍🏻 *குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும்*
✍🏻 *இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்*
✍🏻 *கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை.*
✍🏻 *இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர் பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டேடைம்ஸ்’ (20.11.87) ஏட்டிலும் வெளியிடப்பட்டது*
✍🏻 *இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்*
✍🏻 *மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமா*
*....................தொடரும்.*
*பாபர் மசூதி பிரச்சினை தீவிரமானது எப்போது எப்படி* நாளை
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*
*🗣 🅰DMIN ⓂEDIA வில் இணைய..*
*📞9245581684*
*📞9894145692*
*🗓 பதிவுநாள்: 04.12.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை தெரிந்து கொள்ள.*
http://adminmedia1.blogspot.com
*🅰 D M I N Ⓜ E D I A*