டிசம்பர் 6 பாகம் 2
⚫ *மறக்கவும் மாட்டோம்*
⚫ *மன்னிக்கவும் மாட்டோம்*
*🅰 D M I N Ⓜ E D I A*
✍🏻 *முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவும் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் சகோதரத்துவத்தை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட 6-12-1992 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்க பட்டது*
✍🏻 *அதற்கு அவர்கள் கூறும் காரணமும் அதன் உண்மையும்*
➖➖➖பகுதி2⃣➖➖➖
*➖அயோத்தியில் உள்ள பாபர் மசூதிஉள்ள இடத்தில் ராமர் பிறக்கவில்லை என்ற இராமாயணத்தில் உள்ள சான்றுகள்*
➖➖➖➖➖➖➖➖
✍🏻 *அயோத்தியைப் பற்றி வால்மீகி இராமாயணத்தில் சரயூ நதியைப் பற்றியு கூறுகிறார்*
✍🏻 *சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று இராமாயணத்தில் கூறுகிறார்*
✍🏻 *ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.*
✍🏻 *ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடுகிறது*
➖ஆனால்
✍🏻 *அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை*
✍🏻 *அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல*
✍🏻 *வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமாயணம் கூறுவது உண்மையாகும்.*
✍🏻 *இந்த அயோத்திதான் அந்த அயோத்தி'' என்று கூறுவது இராமாயணத்தை மறுப்பதாக ஆகிவிடும்*
✍🏻 *அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது*
✍🏻 *ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது*
🗣 இதிலிருந்து தெரிய வருவது என்ன?
🗣 *இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்*
✍🏻 *மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம்*
✍🏻 *ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.*
✍🏻 *அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்*
✍🏻 *நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது*
✍🏻 *அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்*
✍🏻 *எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.*
✍🏻 *இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்டதாகும்.*
➖➖➖➖➖➖➖➖➖
✴அடுத்த பகுதியில்
ராமர் கோவிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியினை அங்கு கட்டினாரா
*....................தொடரும்.*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*
*🗣 🅰DMIN ⓂEDIA வில் இணைய..*
*📞9245581684*
*📞9894145692*
*🗓 பதிவுநாள்: 03.12.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை தெரிந்து கொள்ள.*
http://adminmedia1.blogspot.com
*🅰 D M I N Ⓜ E D I A*