📡அட்மின்மீடியா
📡
💐பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்
💐
⚫. மறக்கமாட்டோம்.
⚫
✴முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவும் இந்து க்கள் மற்றும் முஸ்லீம்களின் சகோதரத்துவத்தை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட 6-12-1992 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்க பட்டது.அதற்கு அவர்கள் கூறும் காரணமும் அதன் உண்மையும்.
✴அயோத்தியைப் பற்றி வால்மீகி இராமாயணththil சரயூ நதியைப் பற்றியு கூறுகிறார்.
✴சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று இராமாயணத்தில் கூறுகிறார்.
✴ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
✴ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடுகிறது.
➖ஆனால்
✴அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல.
✴ வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமாயணம் கூறுவது உண்மையாகும்.
✴இந்த அயோத்திதான் அந்த அயோத்தி'' என்று கூறுவது இராமாயணத்தை மறுப்பதாக ஆகிவிடும்.
✴அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது.
✴ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில்
சங்கமமாகிறது.
✴இதிலிருந்து தெரிய வருவது என்ன?
✴இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
✴மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
✴அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக்
கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
✴நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது.
✴அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
✴எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
✴இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்டதாகும்.
✴அடுத்த பகுதியில்
ராமர் கோவிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதியினை அங்கு கட்டினாரா
................தொடரும்..
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
✅அட்மின்மீடியா செய்தியை வாட்ஸ்அப்பில் இஸ்லாமிய குரூப்பில் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ள
📱9245581684
📱9894145692
📡அட்மின்மீடியா
📡பதிவு நாள்: 3.12.15