Breaking News

டிசம்பர் 6 பகுதி 1

அட்மின் மீடியா
0

⚫ *மறக்கவும் மாட்டோம்*
        ⚫ *மன்னிக்கவும் மாட்டோம்*

*🅰 D M I N Ⓜ E D I A*

✍🏻 *முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவும் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் சகோதரத்துவத்தை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட 6-12-1992 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்க பட்டது*

✍🏻 *அதற்கு அவர்கள் கூறும் காரணமும் அதன் உண்மையும்*

➖➖➖பகுதி1⃣➖➖➖
1⃣ *ராமர் பாபர் மசூதி இருந்த இடத்தில் பிறந்ததாக சொல்லுகிறார்கள்*

2⃣ *பாபர் மசூதி பிறந்த இடத்தில் ராமர்கோவில் இருந்ததாகவும் அதனை இடித்துவிட்டு அங்கு பாபர் மசூதி கட்டினார் என்று கூறுகிறார்கள்*

_➖மேலே உள்ள தகவல் உண்மையா என்று பார்ப்போம் ➖_

✍🏻 *இன்றைய உத்தர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் மாவட்டத்தில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான வரலாற்றுபூர்வ  எந்தவித ஆதாரமும் இல்லை*

✍🏻 *மேலும் இந்துக்களின் கால அளவை யுகம் என்று குறிப்பார்கள்*

🗣யுகங்கள் நான்கு.

1⃣ கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது.

2⃣திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகள் கொண்டது.

3⃣துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் கொண்டது.

4⃣கலியுகம் 4,32,000 ஆண்டுகள் கொண்டது.

✍🏻 *இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கலியுகம்*

✍🏻 *இது கிறிஸ்து பிறப்பதற்கு 3,102 வருடங்களுக்கு முன் தொடங்குகிறது.*

✍🏻 *இதன்படி கலியுகம் தொடங்கி 5,110 ஆண்டுகள் நடக்கின்றன. கலியுகத்தில் ராமர் பிறக்கவில்லை.*

✍🏻 *இந்த திரேதா யுகத்தின் கடைசி வருடத்தில் ராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால்கூட 8,64,000 + 5,110 = 8,69,110 ஆண்டுகளுக்கு முன்புதான் ராமர் பிறந்தார் என்று வைத்துகொள்வோம்*

✍🏻 *ராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந்தார்’ என்கிறது வால்மீகி ராமாயணம்.*

✍🏻 *அப்படியானால் எட்டு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் என்ற ஒன்று இருந்திருக்கவேண்டும்*

✍🏻 *மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறை சார்பில் அயோத்தியின் வரலாற்றை ஆய்வுசெய்து, 1976-1977-ல் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தனர்*

✍🏻 *அதில் அறிக்கையின் 52, 53 பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700-ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடப்படுகிறது*

✍🏻 *அதாவது 2,715 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க முடியும்*

✍🏻 *இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979-1980-ல் இதை மறு ஆய்வு செய்தனர்*

✍🏻 *தொல்லியல் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்*

✍🏻 *அயோத்தியில் எட்டு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார்*

✍🏻 *ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது*

✍🏻 *ராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு வரவேண்டும்?*

✍🏻 *இந்த அயோத்தியின் வயது 2,708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல.*

✍🏻 *வேறு ஏதோ ஒரு பகுதியில்தான் அந்த அயோத்தி இருந்திருக்கவேண்டும் ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரணமானதுதான்*

✍🏻 *எனவே ராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கும் ராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன*

*....................தொடரும்.*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

*✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா? பொய்யா? என்று தெரிந்துகொள்ள..*

*🗣 ​🅰DMIN ⓂEDIA​ வில் இணைய..*

*📞9245581684*

*📞9894145692*

*🗓 பதிவுநாள்: ​02.12.2017​*

*​# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை தெரிந்து கொள்ள.*

http://adminmedia1.blogspot.com

*​🅰 D M I N Ⓜ E D I A​*

Give Us Your Feedback