ரமலான் செய்தி உண்மையா
அட்மின் மீடியா
0
*🅰DMIN ⓂEDIA*
~இன்ஷாஅல்லாஹ் ரமலான் நோன்பு கீழ் குறிப்பிட்ட தினங்களில் ஆரம்பமாகிறது அத்துடன் முடிவுறும் தினமும் குறிப்பிட்டுள்ளது.~ ~மேலும் எதிர்வரும் 16 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது 2032 வரைக்கும்~ ~இந்த செய்தியை கண்மனி நாயகம் ஸல் அலைஹிவஸல்லம்அவர்கள்கூறினார்கள்~
~"யார்" ஒருவர் ரமலானை பற்றிய செய்தியை பிறருக்கு முதலில்கூறுவாரோ~
~அவருக்கு நரகம் ஹராமாகி விடும்~
~நான் உங்களுக்கு கூறியதுபோல் நீங்களும் இச் செய்தியைபிறருக்கு பகிர்ந்தளிப்பு செய்து நரக நெருப்பை ஹராம் ஆக்கி கொள்ளுங்கள்~
~சகோதரர்களே ******~🌙~
~2017 (May 27-June 25)~
~2018 (May 16 - June 14)~
~2019 (May 6 - June 4)~
~2020 (April 24-May 23)~
~2021 (April 13 - May 12)~
~2022 (April 3 - May 2)~
~2023 (March 23 - April 21)~
~2024 (March 11-April 9)~
~2025 (March 1- March 30)~
~2026 (February 18 - March 19)~
~2027 (February 8 - March 9)~
~2028 (January 28February 26)~
~2029 (January 16 - February 14)~
~2030 (January 6 - February 4)~
~2030 (December 26 - 24 Jan 2031~,
~2031 (December 15 - 13 Jan 2032)~,
~2032 (December 4 - 2 Jan 2033)~
◾ *இந்த செய்தி உண்மையா*
🗣 *மேலே உள்ள செய்தி பொய்யான செய்தி*
✍🏻 *காலத்தை நிர்னயிப்பவன் அல்லாஹ் ஒருவனே*
✍🏻 *பிறை பார்த்து நோன்பு வைப்பது தான் நபி வழி*
❌ ~யார்" ஒருவர் ரமலானை பற்றிய செய்தியை பிறருக்கு முதலில் கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாகி விடும் "நான் உங்களுக்கு கூறியதுபோல் நீங்களும் இச் செய்தியைபிறருக்கு பகிர்ந்தளிப்பு செய்து நரக நெருப்பை ஹராம் ஆக்கி கொள்ளுங்கள் சகோதரர்களே~ ❌
✍🏻 *நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்படி ஒரு ஹதிஸ் கூட இல்லை*
⏫ *இந்த பொய்யான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம்.*
*”என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அலீ(ரலி) அறிவித்தார்.*
✍🏻 *எனவே தேவையற்ற வதந்திகளை நம்பாதீர்கள்*
✍🏻 *தேவையற்ற வதந்திகளையும் பரப்பாதீர்கள்*
✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 🅰DMIN MEDIA வில் இணைய..
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: 09.11.2017
# மேலும் செய்திகளை அறிய..
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*