Breaking News

சென்னை மூழ்குமா

அட்மின் மீடியா
0

*சென்னை முழ்குமா*

*🅰 D M I N Ⓜ E D I A*

🔰 ~*சென்னை முழ்கும் என்று சமூகவலைதளங்களில் பரவும் வீடியோ உண்மையா*~

✍🏻 *அந்த வீடியோ பொய்யானது யாரும் நம்பவேண்டாம்*

✍🏻  *மேலும் அந்த பொய்யான  வீடியோ கடந்த 2016 ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பலராலும் ஷேர் செய்யபடுகின்றது*

👉🏻 *ஆதாரம்*

https://m.youtube.com/watch?v=Uj6lSVIEdEU

✍🏻 *மேலும் மழை புயல் பற்றி வானிலை ஆய்வு மையம் தான் தகவல் மற்றும் எச்சரிக்கை கொடுக்கும்*

✍🏻 *நாசாவின் வேலை அது இல்லை*

🗣 *நம்மில் பலரும் வாட்சப்பில் எந்த செய்தி வந்தாலும் உண்மை என்ன என்று தெரியாமல் ஷேர் செய்வதை பழக்கப்படுத்தி வைத்துள்ளோம்*

✍🏻  *எனவே சமூக வலைதளங்களில்  உண்மையான தகவல்களை மட்டும் ஷேர் செய்ய கற்றுகொள்வோம்*

🗣 *வதந்தி செய்திகளை பரப்பாதீர்கள்*

✍🏻  *என்றும் சமூக பணியில் அட்மின்மீடியா​*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள..

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க..

🗣 ​🅰DMIN MEDIA​ வில் இணைய..

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: ​13.11.2017​

​# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​​

http://adminmedia1.blogspot.com

*​🅰DMIN ⓂEDIA​*

Give Us Your Feedback