வேளாங்கண்ணி யில் சுனாமியா
*வேளாங்கன்னியில் சுனாமியா*
👉🏻 வதந்தி
👉🏻 வதந்தி
*🅰 D M I N Ⓜ E D I A*
~*வேளாங்கணி அருகே கடல் உல் வாங்கியது இன்று இரவுக்குல் சுனாமி வரும் என்று எச்சரிக்கை பலத்த மழை பெய்யும் என்றும் ஆழி பேரலை சுனாமி வரும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல்*~
✍🏻 *என மேலே உள்ள செய்தி பலரும் ஷேர் செய்கின்றார்கள் அது உண்மையில்லை நம்பவேண்டாம்*
✍🏻 *சுனாமி வருவதை முன்கூட்டியே யாராலும் கணிக்கமுடியாது*
✍🏻 *சுனாமி வருவதற்க்கு முதலில் நிலநடுக்கம் வரவேண்டும்*
✍🏻 *நிலநடுக்கம் வருவதையும் முன்கூட்டியே கணிக்கமுடியாது*
✍🏻 *அப்படியே நிலநடுக்கம் வந்தாலும் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6 க்கு மேல் இருக்கவேண்டும்*
✍🏻 *அதுவும் அந்த நிலநடுக்கம் கடலுக்குஅடியில் வரவேண்டும்*
✍🏻 *அப்பதான் சுனாமி வரும்*
✍🏻 *யாரோ அறிவியல் தெரியாதாவர்கள், விஞ்ஞானம் தெரியாதவர்கள், மூளை இல்லா மூடர்கள் ஷேர் செய்யும் பொய்யான செய்திகளை நீங்களும் நம்பாதீங்க*
✍🏻 *சுனாமி வரபோகுது என்று வதந்தி பரப்பி வருகின்றார்கள்*
✍🏻 *யாரும் அந்த பொய்யான செய்தியை நம்பவேண்டாம்*
*✍🏻 உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய் என்று*
*✍🏻 என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
*✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க*
🗣 🅰DMIN MEDIA வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: 27.11.2017
# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*