மைசூர் பருப்பு உடலுக்கு நல்லதா
*மைசூர் பருப்பு*
*🅰 D M I N Ⓜ E D I A*
🔰 *மைசூர் பருப்பு உடலுக்கு நல்லதல்ல அதனை சாப்பிடகூடாது*
👉🏻 *மைசூர் பருப்பு நச்சுத்தன்மை வாய்ந்தது*
👉🏻 *நரம்பு மண்டல நோய்களும்*
👉🏻 *எலும்பு சம்மந்தபட்ட நோய்களும் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது*
🔰 *ரேசன் கடைகளில் மைசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது*
👉🏻 *ஆதாரம்*
https://tamil.oneindia.com/news/tamilnadu/highcourt-madurai-branch-stayed-the-tender-process-maser-dhal-procurement-289071.html
🔰 *மைசூர் பருப்பு உடலுக்கு நல்லதல்ல என்று விளக்குகின்றார் ஊட்டசத்து நிபுணர்*
👉🏻 *ஆதாரம்*
https://m.youtube.com/watch?v=5fxpzKJTQJk
🔰 *மேலும் கடந்த 2006ல் மத்திய உணவு திட்டத்தில் மசூர் பருப்பை பயன்படுத்தினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக நலத்துறை மற்றும் மத்திய உணவு திட்டத்தில் மசூர் பருப்பை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது*
✍🏻 *எனவே மைசூர் பருப்பினை பயன்படுத்தாதீர்கள்*
✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின்மீடியா*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள..
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க..
🗣 🅰DMIN MEDIA வில் இணைய..
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: 14.11.2017
# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*