வாட்ஸப் மூடுவிழாவா
*வாட்ஸப் மூடுவிழாவா*
*🅰 D M I N Ⓜ E D I A*
*~Tomorrow at 6 pm they are ending WhatsApp and you have to pay to open it,~*
💥 *மேலே உள்ளது போன்ற செய்தி பலராலும் ஷேர் செய்யப்படுகின்றது*
💥 *மேலே உள்ள செய்தி உண்மையில்லை*
💥 *யாரும் நம்பவேண்டாம்*
💥 *அது பொய்யான செய்தி யாரும் ஷேர் செய்யவும் வேண்டாம்*
✍🏻 *மேலும் அந்த செய்தி கடந்த ஆண்டு முதல் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது*
👉🏻 *ஆதாரம்*
http://www.onenigerianbritico.com/2017/01/11/another-fake-whatsapp-message-tomorrow-at-6pm-they-are-ending-whatsapp-and/
💥 *எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*
🗣 ~*என்றும் மக்கள் நலனில்*_
......................➖....................
🗓 பதிவுநாள்: *03.11.2017*
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
*🅰 D M I N Ⓜ E D I A*