Breaking News

நாகையில் சுனாமி எச்சரிக்கையா

அட்மின் மீடியா
0

✍🏻 *நாகை மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை..*

*🅰 D M I N Ⓜ E D I A*

✍🏻 *என பரவும் வீடியோவை யாரும் நம்பவேண்டாம்*

✍🏻 *அது சுனாமி வந்தால் எப்படி என்பது பற்றிய ஒத்திகை நடைபெறும் போது எடுக்கபட்ட வீடியோ*

✍🏻 *யாரோ ஒரு சிலர் அதனை பொய்யாக திரித்து சுனாமி வரபோகுது என்று பரப்பி வருகின்றார்கள்*

✍🏻 *யாரும் அந்த பொய்யான செய்தியை  நம்பவேண்டாம்*

*✍🏻  ​உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்​ என்று*

*✍🏻 ​என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா​*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

*✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க*

🗣 ​🅰DMIN MEDIA​ வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: ​27.11.2017​

​# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​​

http://adminmedia1.blogspot.com

*​🅰DMIN ⓂEDIA​*

Give Us Your Feedback