Breaking News

இலங்லையில் சுனாமியா

அட்மின் மீடியா
0

*இலங்கையில் சுனாமியா*

*🅰 D M I N Ⓜ E D I A*

*~சற்றுமுன்~*

~*இலங்கையில் சுனாமி . எச்சரிக்கை அறிவிப்பு*~

*~இந்திய சுமித்திரா கடலில் பயங்கரமான ஆழி பேரலை உருவாகி கடல் உள்வாங்கி கொண்டிருக்கிறது.~*

*~மேலும் இலங்கையில் பெரும்பான்மையான வீடுகளில் உள்ள கிணற்று நீர் கீழே போய்விட்டது~*

*~இலங்கையில் அனைத்து பகுதியிலும் இருக்கும் மக்கள் உஷாராக இருக்கும் படி அரசு எச்சரிச்ரிக்கை~*

*~நாடு முழுவதும் அபாய நிலை அறிவிப்பு.~*

*~இந்தியாவையும் உஷாராக இருக்கும் படி இலங்கை வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.~*

*~சென்னை, நாகப்பட்டிணம் , ராமேஸ்வரம், கன்ன்யாகுமரி மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என இலங்கை வானிலை எச்சரிக்கை~*

🔰 *என்று சமூக வலைதளங்களில் பலரும் மெசஜ் ஷேர் செய்கின்றார்கள்*

🔰 *அந்த செய்தி பொய்யானது*

🔰 *யாரும் நம்பவேண்டாம்*

🔰 *இதுவரை இலங்கை சுனாமி அறிவிப்பு விடவில்லை*

🔰 *எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *17.11.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback