Breaking News

மோரிஸ் வாழைபழம் சாப்பிடலாமா

அட்மின் மீடியா
0

*மோரிஸ் வாழைபழம் சாப்பிடலாமா*

*🅰 D M I N Ⓜ E D I A*

🗣 *மோரீஸ் வாழைப்பழம் சாப்பிடகூடாது என்று வாட்ஸப்பில் ஒரு வீடியோ வலம் வருது*

✍🏻 *அந்த வீடியோவில் சொல்வது  உண்மையில்லை மோரிஸ் வாழைபழம் சாப்பிடலாம்*

🗣 *மோரிஸ் வாழைபழம் மரபணு மாற்றப்பட்டது என்று கூறுகின்றார்களே உண்மையா*

✍🏻 *உண்மையில்லை பொய்*

🗣 *மோரிஸ் வாழைப்பழம் சாப்பிட்டால் பல உடல் பிரச்சனைகள் வரும் என்று கூறுவது*

✍🏻 *அதுவும் பொய் தான்*

👉🏻 *ஆதாரம்*

http://www.vikatan.com/pasumaivikatan/2015-apr-10/current-affairs/104818.html

✍🏻  *என்றும் சமூக பணியில் அட்மின்மீடியா​*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள..

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க..

🗣 ​🅰DMIN MEDIA​ வில் இணைய..

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: ​13.11.2017​

​# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​​

http://adminmedia1.blogspot.com

*​🅰DMIN ⓂEDIA​*

Give Us Your Feedback