கேன்சர் கட்டி வீடியோ உண்மையா
அட்மின் மீடியா
0
கேன்சர் கட்டி வீடியோ உண்மையா
கேன்சர் கட்டி என்று சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்தி பொய்யானாது ஆகும்
காரணம் உடலில் உருவாகும் கட்டிகள் கருப்புகலரில் இருக்காது
மேலும் அறுவை சிகிச்சை செய்து கட்டி எடுத்துவிட்டால் அதில் உள்ள செல்கள் இறந்துவிடும்
இறந்து போன செல்களில் எப்படி தங்கம், வெள்ளி, பூண்டு என்று????
பொய் தான் என்பதற்க்கு மேலும்
ஆதாரம்
அப்படியானல் அந்த வீடியோவில் உள்ள அது என்ன
அதற்க்கு பெயர் Ferrofluid ஆகும்
அதாவது திரவநிலை காந்தம் ஆகும்
ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
