Breaking News

தினமணி செய்தி உண்மையா

அட்மின் மீடியா
0
தினமணி செய்தி உண்மையா

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்  சவுதியில் ஆண் நண்பர்களுடன்  பிறந்த நாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளுக்கு தலையை வெட்ட உத்தரவு

என்று பரபரப்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியிட்டார்கள்

இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

நடந்தது என்ன

கடந்த மாதம் 20 ம் தேதி பள்ளி மாணவிகள் 6 பேரும் 3 ஆண்களும் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடி நடனம் ஆடியது உண்மை இஸ்லாமிய சட்டப்படி திருமணம் ஆகாத ஆண் பெண் தனியே இருக்ககூடாது

சம்பவம் கேள்வி பட்டு வந்த சவுதி காவல்துறை உடனடியாக பெண்களை கைது செய்துள்ளார்கள் மேலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் சவுதியில் இதற்க்கு தண்டனையாக 100 சவுக்கடி  அல்லது பொதுமக்கள்  கல்லால் அடிப்பார்கள் ஆனால் சில மீடியாக்கள் அதனை திரித்து தலையை வெட்ட உத்தரவு என்று செய்தி பரப்பினார்கள்

ஆதாரம்



 

மேலும் அந்த பேப்பரில் உள்ள புகைப்படம்  2015 ம் ஆண்டு  ஆப்கானிஸ்தானில் விபச்சாரம் செய்த பெண்ணுக்கு கசையடி கொடுக்கப்பட்டபோது எடுத்த புகைப்படம்

ஆதாரம்


ஆனால்  திணமனி நாளிழதளில் 6 பெண்களுக்கும் தலையை வெட்ட உத்தரவு என்று பொய்யான செய்தி வெளிட்டுள்ளார்கள்

பல நல்ல செய்திகளை கொடுத்துள்ள திணமனி இது போன்ற பொய்யான செய்திகளை தவிர்க்கவேண்டும்

என்றும் மக்கள் நலனில்
......................➖....................

பதிவுநாள்: 02.11.2017

Give Us Your Feedback