Breaking News

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவி தொகை

அட்மின் மீடியா
0

*எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு*

*🅰 D M I N Ⓜ E D I A*

✍🏻 *எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்*

✍🏻 *தகுதி*  எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்

✍🏻 *ஏழாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில், குறைந்தபட்சம், 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.*

✍🏻 *மாணவர்களுக்கு தகுதி தேர்வு வைக்கப்படும்*

✍🏻 *நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு, டிச., 9ல் நடக்க உள்ளது*

✍🏻 *இத்தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 முடியும் வரை மாதந்தோறும், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்*

✍🏻 *விண்ணப்பிக்க விரும்புவோர், இன்று முதல், அக்., 23 வரை, தலைமை ஆசிரியர்கள் மூலம், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, தேர்வு கட்டணம், 50 ரூபாயுடன் சமர்ப்பிக்க வேண்டும்*

➖🔮➖🔮➖🔮➖🔮➖

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻  *🅰DMIN ⓂEDIA*

🌷இணைந்து கொள்ளுங்கள்

📞9245581684

📞9894145692

🗓பதிவுநாள்: *14.10.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback