Breaking News

ஆசிரியர்களுக்கு என்று தனி லோகாவா உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
ஆசிரியர்களுக்கு என்று  LOGO வா  உச்சநீதி மன்றம் அனுமதித்ததா?

ஆசிரியர்களுக்கு என்று தனி LOGO-ஐ பயன்படுத்த உச்சநீதி  மன்றமே அனுமதி அளித்துவிட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது


மேலும் அதில், "மருத்துவர், வழக்கறிஞர்கள் பயன்படுத்த அனுமதித்தது போல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன

லூதியானாவில் இயங்கி வரும் CTSE அறக்கட்டளையின் லோகோ அது


ஆதாரம்



ஏதோ ஒரு லோகோவை அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது என்று அறிவைப் போதிக்கும் ஆசிரியர்களே ஷேர் செய்வதை என்ன சொல்ல


தெரியாதவர்களுக்கும்  தெரியப் படுத்துங்கள்

✍ *அட்மின் மீடியாவின் பதிவுகளை பிறருக்கும் புரிய வையுங்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback