Breaking News

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அட்மின் மீடியா
0

☔ *தற்போது மழைகாலம் என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...*

☔ *மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்*


 *மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்

 *செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள் பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்


 *இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்


 *பிஸ்கட்

 *பால்

  *அவசர மாத்திரைகள்

 *தண்ணீர் கேன்*

 *பேட்டரி செல்கள்*

 *மெழுகுவர்த்தி*

 *காய்கறிகள்*

 *மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்*

 *குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்*

 *குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்*

 *கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்*

 *இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள்*

 *பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்

 *மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்*

 *மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை*


_மக்கள் நலனில் என்றும்_
அட்மின்மீடியா

Give Us Your Feedback