Breaking News

மழைவெள்ளத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு தங்க இடமா

அட்மின் மீடியா
0

✍🏻 *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீங்க*

*🅰 D M I N Ⓜ E D I A*

✍🏻  ~*மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கும், அவர்களுக்கு மருத்துவ வசதி, உணவு வசதி தேவைப்படுகிறவர்கள் சத்தியம் திரையரங்கம், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்  உள்ளிட்ட இடங்களில் தங்கிக் கொள்ளலாம்*~

✍🏻 *என்று பலரும்  சமூக வலைதளங்களில் செய்தியினை  தற்போது ஷேர் செய்து வருகின்றார்கள்*

🗣 மேலே உள்ள தகவல் *கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த பழைய தகவல்*

✍🏻 *அதில் பல எண்கள் வேலை செய்யவில்லை*

✍🏻 *சில எண்கள் வேறு ஒருவர் பேசுகிறார்கள்*

✍🏻  *அதில் ஒரு மருத்துவர் நாங்கள் போன தடவை உதவி செஞ்சோம் தற்போதும் உதவி செய்ய்வோம் கடவுள் அருளால் மக்கள் அது போல் கஷ்ட்டபடகூடாது என்று கூறினார்*

❌ எனவே

✍🏻 *ஒரு சிலர் ஆர்வகோளாறு காரணமாகவும்*

✍🏻  *அவசரத்திலும் உண்மை என்று ஷேர் செய்கின்றார்கள்*

✍🏻 *எனவே உங்கள் குருப்பில் வந்தால் சொல்லுங்கள் அது பழைய தகவல் என்று*

✍🏻  *மக்களுக்கு உதவி செய்வதாக எண்ணிக் கொண்டு பழைய தகவல்களை ஷேர் செய்யாதீர்கள்*

_மக்கள் நலனில் என்றும்_

......................➖....................

🗓 பதிவுநாள்: *31.10.2017*

​​அட்மின் மீடியாவில் இணைய​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

*🅰 D M I N Ⓜ E D I A*

Give Us Your Feedback