Breaking News

அமெரிக்காவில் இரண்டு சூரியனா

அட்மின் மீடியா
2

*அமெரிக்காவில் இரண்டு சூரியன்*

*🅰 D M I N Ⓜ E D I A*
                                       

✍🏻 *வளிமண்டலத்தில் ஏற்படும் சில மாற்றங்களால்  சூரியன் அல்லது சந்திரனின் பிம்பத்தின் காரணத்தால் பார்ப்பவர்கள் கண்களுக்கு இரண்டு சூரியன் அல்லது இரண்டு சந்திரன் போல தெரியும்,அதற்கு பெயர் "SUNDOG"*

✍🏻 *மேலும் இது இன்று நடந்தது அல்ல*

✍🏻 *2015 ம் ஆண்டே நடந்தது*

https://m.youtube.com/watch?v=kme6v2TplCw

✍🏻 *மேலும் உலகம் அழிந்து விடும் என்று நாசா அறிவிக்கவில்லை*

✍🏻 *மேலும் ஒரு சிலர் இதனை இறுதி நாளின் அடையாளம் என்று கற்பனையை கலந்து  கூறுகின்றனர்*

✍🏻 *அதுவும் உண்மை இல்லை*

✍🏻 *ஒரு செய்தியை  ஷேர் செய்யும் முன் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும்...*

மக்கள் நலனில் என்றும்......

_*.....................➖....................*_

​பதிவு நாள் : 28.10.2017​

​​​​அட்மின் மீடியாவில் இணைய​​​​

☎9245581684
☎9894145692

​# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​​

http://adminmedia1.blogspot.com

​🅰DMIN ⓂEDIA​

Give Us Your Feedback

2 Comments