இந்திய ஆர்மியில் சேர இமாம் தேவை
*இந்திய ராணுவத்திற்க்கு இமாம் தேவை*
*🅰 D M I N Ⓜ E D I A*
✍🏻 *வயது வரம்பு - 27 முதல் 34*
✍🏻 *ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க*
✍🏻 *தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று குறிப்பிட்ட பிரிவில் மதபோதகருக்கு தேவையான தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்*
✍🏻 *தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்*
✍🏻 *விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2017*
✍🏻 *மேலும் முழுமையான விவரகங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இனையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்*
➖🔮➖🔮➖🔮➖🔮➖
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 *🅰DMIN ⓂEDIA*
🌷இணைந்து கொள்ளுங்கள்
📞9245581684
📞9894145692
🗓பதிவுநாள்: *13.10.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*