Breaking News

அசல் ஆவணங்கள் தொலைந்தால் NOC விண்ணபிப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0
உங்களுடைய அசல் ஆவணங்களை நீங்கள் தொலைத்து விட்டால் இனி போலிஸ் ஸ்டேசன் போகவேண்டாம் இனி ஆன் லைனில் சர்டிபிகேட் வாங்கி கொள்ளலாம் உங்களுடைய





ஓட்டுனர் உரிமம்

பாஸ்போர்ட்

வண்டியின் புத்தகம்

காப்பீடு ஆவணங்கள்

கல்வி சான்றிதழ் 


ஆகியன தொலைந்து போனால் www.tnpolice.gov.in என்ற  இணையதளம் மூலமாக விண்ணப்பித்து உடண்டியாக


இனையதளம் மூலம் அதற்கு உடனடியாக  தொலைந்து போன lost certificate  சான்றிதழ் வழங்கப்படும்


அந்த சான்றிதழை கொண்டு அசல் ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
மக்கள் நலனில் என்றும்...... அட்மின் மீடியா.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback