Breaking News

நீட் இலவச கோச்சிங்

அட்மின் மீடியா
0

*+2 மாணவ மாணவி களுக்கு*

*🅰 D M I N Ⓜ E D I A*

✍🏻 *மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' தொடக்கம் !!!*

✍🏻 *மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியம்*

✍🏻 *நீட் தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்காத காரணத்தால் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பெரும் பாதிப்பை அடைந்தனர்*

✍🏻 *இந்நிலையில் அடுத்த ஆண்டு  தமிழக மாணவர்களும் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சிக்கு மாணவ மாணவிகள் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது*

✍🏻 *மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும்.*

✍🏻  *பயிற்சிக்கு விண்னப்பிக்க கடைசி தேதி 26.10.2017*

✍🏻 *மாணவ மாணவிகளே உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்*


*கல்வி உதவி தொகை*

*🅰 D M I N Ⓜ E D I A*

🗣 *சிறுபான்மையின மக்களுக்கு மட்டும்*

✍🏻 *ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படிக்கும் மாணவர்களுக்கான மௌனா ஆசாத் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்*

✍🏻 *ஒன்பது முதல் 10ஆம் வகுப்பு வரை குறைந்த பட்சம் 55% மதிபெண்களுடன் தேச்சி பெற்றிருக்க வேண்டும்*

✍🏻 *பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 50 சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்*

✍🏻 *அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்*

✍🏻 *இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்*

🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 *மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள*

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 ​🅰DMIN MEDIA​ வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: ​17.10.2017​

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback