Breaking News

இஸ்லாமிய பெண்களுக்கான கல்வி உதவி தொகை

அட்மின் மீடியா
0
*பெண்களுக்கான கல்வி உதவி தொகை*

* D M I N Ⓜ E D I A*

 *சிறுபான்மையின பெண்களுக்கு மட்டும்*

✍ *பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  படிக்கும் மாணவர்களுக்கான பேகம் ஹஷரத் மஹல் தேசிய  கல்வி உதவித்தொகையை பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்*

✍ *குறைந்த பட்சம் 55% மதிபெண்களுடன் தேச்சி பெற்றிருக்க வேண்டும்*

✍ *பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 50 சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்*

✍ *செப்டம்பர் 15 க்குள் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்*

✍ *விண்னப்பிக்க வேண்டிய ஆன் லைன் முகவரி*


✍ _*விண்னப்பிக்க தேவையான ஆவணங்கள்*_

 *ஜாதி சான்றிதழ்*

 *வருமான சான்றிதழில்*

 *இருப்பிட சான்றிதழ்*

 *ஆதார்கார்டு*

 *வங்கிகணக்கு பாஸ்புக் நகல்*

✍ *இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்*


✍ *மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள*

✍ அட்மின்மீடியா வில் கேளுங்க

 ​DMIN MEDIA​ வில் இணைய

9245581684

9894145692

 பதிவுநாள்: ​15.10.2017​

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*


*DMIN ⓂEDIA*

Give Us Your Feedback