Breaking News

நிலவேம்பு கசாயம் குடிக்க கூடாதா

அட்மின் மீடியா
0

*நிலவேம்பு கசாயம்*

*🅰 D M I N Ⓜ E D I A*

✍🏻  ~*நிலவேம்பு  கசாயம் காய்ச்சல் வந்தவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்றும் காய்ச்சல் வரும் முன்னே குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஓர் ஆடியோ பரவுகின்றதே அது உண்மையா*~

❌ *பொய்யான தகவல்*

✍🏻 *யாரும் நம்பவேண்டாம்*

✍🏻 *ஒரே ஒரு கேள்வி கேட்கின்றேன்*

🗣 *நிலவேம்பு காசயத்தில் என்ன இருக்கின்றது என்று தெரியுமா*

✍🏻  *நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சவேர், சந்தனத்தூள், பற்படகம், பேய்ப்புடல், எனும் ஒன்பது பொருட்கள்*

✍🏻 மேலே உள்ள மூலிகைகள் உடலுக்கு நன்மை தருபவை

✍🏻 *அவற்றை  மருத்துவம் தெரியாத யாரோ ஒருவன் ஏதோ சொன்னான் என்று நம்பாதீர்கள்*

✍🏻 *வாரம் ஒரு தடவையாவது நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும். இது ஒரு நல்ல தடுப்பாக அமையும்*

✍🏻 ~*நிலவேம்பு கசாயத்தை காய்ச்சல் இல்லாமல் குடித்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்கின்றார்களே உண்மையா ?*~

🗣 *முற்றிலும் தவறானது. வலைதளத்தில் எழுதுவதை எல்லாம் நம்புவதை முதலில் நிறுத்துங்கள். கண்டவனும் கண்டதை எழுதுவது படிக்கும் நம்மை தவறான திசை நோக்கி திருப்பி விடும். அதற்கென்று ஆய்வு செய்த மருத்துவர்கள், நிபுணர்கள் கூறுவதை நம்புங்கள்*

⚠ *அவற்றை, அறியாத பொது மக்களும் ஏதோ தங்களுக்குத் தெரிந்தவர்களையும் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு தவறான செய்தியியினை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்*

⚠ *எந்த ஒரு மருத்துவம் தொடர்பான தகவல்களையும், உண்மை அறியாமல் தயவு செய்து பகிர வேண்டாம்*

⚠ *மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று தீர விசாரிக்கலாம்*

⚠ *அதை விடுத்து பொய்யான புரளி செய்திகளை ஷேர் செய்யாதீர்கள், மற்றும் நம்பாதீர்கள்*

✍🏻 *மேலும் நிலவேம்பு பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று  தெரிந்து கொள்ளுங்கள்*

http://tamil.thehindu.com/tamilnadu/article19840647.ece

சமூக நலனில் என்றும்  அக்கறையுடன்...........

🅰DMINⓂEDIA
.....................➖....................

​பதிவு நாள் : 15.10.2017​

​​​​அட்மின் மீடியாவில் இணைய​​​​

☎9245581684
☎9894145692

​# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​​

http://adminmedia1.blogspot.com

​🅰DMIN ⓂEDIA​

Give Us Your Feedback