மவுலானா ஆசாத் கல்வி உதவி விண்ணப்பிக்க
அட்மின் மீடியா
0
*கல்வி உதவி தொகை*
* D M I N Ⓜ E D I A*
*சிறுபான்மையின மக்களுக்கு மட்டும்*
✍ *ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படிக்கும் மாணவர்களுக்கான மௌனா ஆசாத் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்*
✍ *ஒன்பது முதல் 10ஆம் வகுப்பு வரை குறைந்த பட்சம் 55% மதிபெண்களுடன் தேச்சி பெற்றிருக்க வேண்டும்*
✍ *பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 50 சதவிகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்*
✍ *அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்*
✍ *மேலே உள்ள தளத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன் லோடு செய்து அவற்றை பூர்த்தி செய்து பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் கையெப்பம் பெற்றிருக்க வேண்டும்*
*ஜாதி சான்றிதழ்*
*வருமான சான்றிதழில்*
*இருப்பிட சான்றிதழ்*
*பள்ளியில் தலைமையாசிரியர் கையெழுத்து பெற்று புகைப்படம்*
*வங்கிகணக்கு பாஸ்புக் நகல்*
✍ *விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நகல் இனைத்து*
✍ *அனுப்ப வேண்டிய முகவரி*
moulana azad education foundation,
Moulana azad complex,
Chelmsford Road, Paharganj,
Opposite New Delhi Railway Reservation Centre, New Delhi, 110055
Moulana azad complex,
Chelmsford Road, Paharganj,
Opposite New Delhi Railway Reservation Centre, New Delhi, 110055
✍ *இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்*
➖➖➖➖
✍ *மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள*
✍ அட்மின்மீடியா வில் கேளுங்க
DMIN MEDIA வில் இணைய
9245581684
9894145692
பதிவுநாள்: 12.10.2017
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
*DMIN ⓂEDIA*