Breaking News

காபாவில் இரத்தம் வருகிறதா

அட்மின் மீடியா
0

*சிந்திக்கமாட்டீர்களா*

*🅰 D M I N Ⓜ E D I A*

✍🏻 ~*கடந்த 3 நாட்களாக பலரும் காபாவில் ரத்தம் தன்னால் வருகிறது உலகம் அழியபோகிறதா என்று ஓர் ஆடியோவும் காபாவில் இரத்தம் இருப்பது போன்று ஓர் வீடியோவும் பலரும் ஷேர் செய்கின்றார்கள்*~

🗣 இது உண்மையா

✍🏻 *மேலே உள்ள தகவல் பொய்யான தகவல்*

✍🏻 *மேலே உள்ளது போன்ற சம்பவம் நடக்கவில்லை*

✍🏻 *முழு வீடியோவும் பாருங்கள் இரத்தம் தன்னால்  வரவில்லை*

https://m.youtube.com/watch?v=pInN62BnFJg

✅  *உண்மை என்னவென்றால்*

✍🏻 *கடந்த 11.09.2017 அன்று காபாவில் கூட்ட நெரிசலில் ஒருவருக்கு அடிப்பட்டு அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்*

✍🏻 *ஆதாரம்*

http://m.gulfnews.com/amp/news/gulf/saudi-arabia/splattered-blood-near-kaaba-what-saudi-arabia-security-forces-say-1.2098636

✍🏻 *யாரோ ஓருவன் எனக்கு அனுப்பினான் என்று உண்மை என்ன வென்று தெரியாமால் பொய்யான செய்தியினை பரப்புகின்றீர்கள்ளேநியாயமா*

✍🏻 *அதாவது சமுகவலைதளங்களில் வரும் எந்த செய்தியையும் உண்மையா பொய்யா  என சிந்திக்கும்  சுய அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்களா நீங்கள்*

✍🏻 *உங்கள் கட்டுகதைகளை மார்க்கத்தில் திணிக்காதீர்கள்*

☄ *இது போல் ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்*

✍🏻  *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍🏻  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க

🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய

📞9245581684

📞9894145692

🗓 பதிவுநாள்: *2.10.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback