Breaking News

ஜோதிடம் என்பது உண்மையா 3

அட்மின் மீடியா
0

🔥 *ஜோதிடம் என்பது பொய்யே*

*🅰DMIN ⓂEDIA*

🌚 *வான் மண்டலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் இருக்கிறதாம்*

🌚 *இந்த கோள்கள்தான் மனிதனின்  நேரத்தை நிர்ணயிக்கிறதாம்*

🌚 *இதில் வேடிக்கை என்னவெனில் ராகு, கேது என்பது கண்ணிற்கு தெரியாத கோள்களாம் மற்ற 7 கோள்கள்தான் கண்களுக்கு புலப்படுமாம்*

🗣. *மேலும் வானில் வேறு கோள்களே இல்லை என்று நாசாவிற்க்கே சவால் விடுகின்றார்கள்*

🌚 *இந்த ஒன்பது கோள்களுக்கு அருகில் அஸ்வினி, கார்த்திகை, ஆயில்யம், சித்திரை என்று 27 நட்சத்திரங்கள் இருக்கிறதாம் இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றவாம்.*

🌚 *சூரியனை சுற்றி கோள்கள் வருகிறதா?*

🌚 *இல்லை இந்த 27 நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் வருகிறதா*

⚠ *இவர்கள் பொய்யிக்கு அளவே இல்லை*

🌚 *ஜோதிடர்கள் சூரியனை ஒரு கிரகம் என்ற கூறுகின்றார்கள்*

⚠ *ஆனால் விஞ்ஞான அதை எரி நட்சத்திரம் என்கிறது*

❌ *கிரகத்துக்கும், நட்சத்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்துகொண்டு  மற்றவர்களுக்கு நான் எதிர்காலத்தினை சொல்வேன் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது*

🌚 *நவக்கிரகத்தில் பூமிக்கு இடம் இல்லை*

🌚 *ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு*

✅ *நேரத்தை காட்டுவது பேட்டரியில் இயங்கும் கடிகாரமே தவிர எந்த கோள்களும் இல்லை*

✅ *பூமி சுற்றுவதை வைத்து நாம்தான் ஒரு நாளுல்கு 24 மணிநேரம்*என்று வைத்துள்ளோம்

✅ *நாம் பூமியில் உள்ளவர்கள் நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் உருவாக்குவது நம் செயல்கள் தான்  தவிர கோள்கள் கிடையாது*

✅ *கோள்களுக்கு கண்கள் இருக்கா*

⚠பார்பதற்க்கு

✅ *கோள்களுக்கு மூளை இருக்கா*

⚠ சிந்திப்பதற்க்கு

✅ *கோள்களுக்கு காதுகள் இருக்கா*

⚠கேட்பதற்க்கு*

✅ *கோள்களுக்கு உணர்ச்சிகள்  இருக்கா*

⚠ நம்மை பழிவாங்க நல்ல நேரம் கெட்ட நேரம் என்று

🌑 *இதை போன்ற நம்பிக்கைகள் மனிதனின் வளர்ச்சியை தடுப்பது மட்டும் அல்லாமல் அறிவற்ற நம்பிக்கையின் கீழ் அடிமையும் ஆக்குகிறது.*

🌑 *எல்லா செயல்களுக்கும் நல்ல நேரம் பார்பவர்களே நல்ல நேரத்தில் செய்யப்பட்ட பல நிகழ்வுகள் தோல்வியில் முடிந்துள்ளது ஏன்*

🌑 *திருமணத்திற்கு  பொருத்தம் பார்த்து நல்ல நேரத்தில் திருமணம் செய்த பல ஜோடிகள் பிரிந்து விட்டார்களே ஏன்*

✅ *புரிந்து கொண்டு விட்டுகொடுக்கும் மணப்பான்மையுடன் குடும்பம் நடத்தினால் குடும்பம் பிரியாதே*

🌑 *உண்மையில் திருமணத்திற்கு பார்க வேண்டிய பொருத்தம்  மனப்பொருத்தம் தான்*

➖ *தவறு செய்தது நீங்கள்*

➖ *பழி நேரமும் ஜாதகமுமா*

🌑 *நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பல வேட்பாளர்கள் தோல்வியை தழுவ காரணம் என்ன*

✅ *அவன் கட்சி ஆட்சிக்கு வந்தா அவன் நம்ம  தொகுதிக்கு ஏதும் செய்வானா அவன் நல்லவனா கெட்டவனா என்று சிந்திக்கும் நமக்கு  அது போல் அனைத்திற்க்கும்   ஏன் தோண்றமாட்டுது*

🔮 *சிந்திக்கமாட்டீர்களா*

            *தொடரு..................ம்*

⚠〰⚠〰⚠〰⚠〰⚠

📱அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்

📱9245581684

📱9894145692

📮பதிவு நாள்:31/10/2017

📱பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/profile.php?id=843847922378949

🅰DMIN ⓂEDIA

Give Us Your Feedback