ஜோதிடம் உண்மையா 2
*ஜோதிடம் என்பது பொய்யே*
🅰DMIN ⓂEDIA
பாகம்2⃣
🌚 *ஜோதிடம் என்பது உண்மைதானா*
🌚 *நாம் அதனை முழுக்க முழுக்க நம்பலாமா இது எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்வி*
🌟 *ஜோதிடம் என்பதெல்லாம் சும்மா ஏமாற்றுவேலை. உழைக்காமலேயே மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கச் சிலர் செய்யும் ஏமாற்று வேலை தான் ஜோதிடம்*
➖ என்பது சிலரது கருத்து.
🌟 *அதெல்லாமில்லை. ஜோதிடம் என்பது வேதகாலம் தொட்டு காலம் காலமாக இருந்து வரும் ஒரு ஆரூட முறை*
🌟 *அதைப் பார்த்து, அதன்படி நடப்பதில் தவறொன்றுமில்லை*
➖ *என்பது சிலர் கூற்று*
🌚 *ஜோதிடம் என்றால் என்ன, அது உண்மைதானா*
🌚 *அது மனித வாழ்வுக்கு உண்மையிலேயே அவசியம்தானா*
🌚 *அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றியெல்லாம் இனி ஒவ்வொன்றாகக் காண்போம்*
🌚 *வடமொழியில் ‘ஜ்யோதிஷம்’ என்று கூறப்படுவதே தமிழில் ஜோதிடம் என்று கூறப்படுகிறது.*
🌚 *அறிவைத் தரும் ஒளி” என்பது இதன் பொருளாகும்*
🌚 *இதே பொருளிலேயே இது தமிழிலும் சோதி + இடம் = ‘சோதிடம்’ என அழைக்கப்படுகிறது.*
🌚 *இந்த ஜோதிடத்தில் பல்வேறு உட் பிரிவுகளும் உள்ளன*
🔰பராசரர்,
🔰ஜைமினி,
🔰வராகமிகிரர்
🌚 *என பலர் பல்வேறு முறைகளை வகுத்துத் தந்துள்ளனர்*
🌚 *காலமாற்றத்திற்கேற்ப வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் என பல்வேறு முறைகளிலும் ஜாதகம் கணிக்கப்பட்டு பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன*
🌚 *ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பாதீர்கள்*
🌚 *இது முழுக்க முழுக்க அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது*
🌚 *விபரமரியாத மனிதர்களை ஏமாற்றும் குருட்டு வித்தையாகும்*
🌚 *ஜோதிடத்தின் மூலம் யார் விதியையும் மாற்ற முடியாது.*
✅ *நான் சவால் விடுகிறேன்*
🌑 *நான் ஒரு பொருளை எனது கையில் மூடிவைத்து கொண்டு அது என்ன என்று கேட்டால் எந்த ஜோதிடராலும் அது என்ன என்று பதில் சொல்ல முடியாது.*
🌑 *அவர்கள் முன்னிலையில் எனது கையில் இருப்பதையே சொல்ல முடியாதவர்கள்*
🌑 *எனது எதிர்காலத்தை எப்படி சொல்லமுடியும்*
🌑 *அவர்கள் சொல்வது எல்லாம் பொதுவான பலன்கள்*
🌑 *இது தான் நடக்கும் என்று யாராலும் உறுதியாக கூறமுடியாது.*
*தொடரு..................ம்*
⚠〰⚠〰⚠〰⚠〰⚠
📱அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9894145692
📮பதிவு நாள்:30/10/2017
📱பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
🅰DMIN ⓂEDIA