ஜோதிடம் உண்மையா 1
*ஜோதிடம் உண்மையா*
🅰DMIN ⓂEDIA
🔥 *ஜோதிடம் என்பது பொய்யே*
✍🏻 இந்த நவீன உலகிலும் முட்டாள்தனம் மற்றும் மூடநம்பிக்கை என பல உள்ளது
✍🏻 *அதில் முதன்மையானது இந்த ஜோதிடம்*
✍🏻 ஜோதிடம் ஓர் மூட நம்பிக்கை தான்
🌚ஜோதிடம் என்பதை அறிவியல் முறைப்படி உண்மை என்று நிரூபிக்க இயலாத நிலையே இன்று வரை உள்ளது.
🌚மற்றவர்களின் பணத்தை எப்படி ஏமாற்றுவது என்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இவர்களால் மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும்.
🌚அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கைக்கும் இக்கால மக்கள் வாழ்க்கைக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது.
🌚இன்று உலகம் நம் உள்ளங்கைக்குள் அல்ல, விரல் நுனிக்குள் சுருங்கி இருக்கிறது.
🌚தன்னம்பிக்கையுடன் பலரும் பலவித சாதனைகளைச் செய்து வருகின்றனர்.
🌚ஜோதிடர்களில் பலர் உளவியலறிவில் (Psychology) தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர்.
🌚வந்திருப்பவர்களின் மனநிலை அறிந்து பலன் கூறுவதில் கில்லாடிகளாக விளங்குகின்றனர்.
🌑 உங்களுக்கு சாதகமாக கூறுவதற்க்கு பெயர் தான் ஜாதகம்
🌚மக்களின் எதிர்கால நிகழ்வுகளைச் சரியாகக் கணித்துப் பலன் கூற யாராலும் முடியாது.
🌑பொதுவான கருத்தை தான் கூறமுடியுமே தவிர வேறு எதுவும் கூறமுடியாது.
🌚தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு எப்போதும் ஜோதிடம் தேவையில்லை.
🌚ஆனால் மனிதனுக்கு தன்னம்பிக்கை குறையும் போது, அல்லது தமது நம்பிக்கையில் ஏமாற்றம் வரும் போது, அல்லது சரியான வழிகாட்டுதல்கள் பிறரிடமிருந்து நமக்குத் தேவை என்னும் நிலை இருக்கும் போது
🌚அங்கே ஜோதிடம் பயன்பாட்டுக்கு வருகிறது.
🌚அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் எல்லாம் சிறிது காலத்தில் சரியாகிவிடும் என்ற மனோவலிமையை ஏற்படுத்த, இதைச் செய்தால் இன்ன பலன் ஏற்படும் என்பதன் மூலம் மனோ தைரியத்தை அதிகரிக்க ’ஜோதிடம்’ பயன்படுகிறது.
🌚மன தைரியம் இல்லாதவர்கள் அதற்க்கு பல ஆயிரம் லட்சம் என்று செலவு செய்கின்றார்கள்
❌ *ஜோதிடம் என்பது இல்லை*
❌ *ஜோதிடம் என்பது பொய்யே*
தொடரு................... ம்
⚠〰⚠〰⚠〰⚠〰⚠
📱அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9894145692
📮பதிவு நாள்:29/10/2017
📱பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
🅰DMIN ⓂEDIA