மொபைல் போன் IME நம்பரை மாற்றலாமா
*தெரிந்துகொள்ளுங்கள்*
*🅰 D M I N Ⓜ E D I A*
✍🏻 *மொபைல் போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது*
✍🏻 *மொபைல் போனுக்கும் 15 இலக்கங்கள் கொண்ட தனிப்பட்ட ஐஎம்இஐ (IMEI) அடையாள எண் இருக்கும்*
✍🏻 *இது பேட்டரியை பொருத்தும் இடத்தில் குற்ப்பிடப்பட்டு இருக்கும்*
✍🏻 *இந்த அடையாள எண், சிம் கார்டு ஸ்லாட் உடன் தொடர்புடையது*
✍🏻 *ஒரே மொபைல் போனில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தினால் அந்த மொபைல் போன் இரண்டு ஐஎம்இஐ (IMEI) எண்களைக் கொண்டிருக்கும்*
✍🏻 *இந்நிலையில், மொபைல் போன்களின் ஐஎம்இஐ (IMEI) எண்களை மாற்றினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது*
✍🏻 *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *29.09.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*🅰DMIN ⓂEDIA*